உங்க கூடாரத்தில்
             
(D-Maj / 6/8 / T:179)

உங்க கூடாரத்தில் நான் என்றும் தங்கிடுவேன்
உங்க வாசஸ்தலத்தில் நித்தம் வாசம்பண்ணுவேன்

அசைக்கப்படுவதில்லை - நான்

அசைக்கப்படுவதில்லை (2)

 

உத்தமனாய் நான் நடந்து
நீதியில் எல்லாம் செய்து
மனதார சத்தியத்தையே
தினம் தோறும் பேசிடுவேனே (2)     - அசைக்கப்படுவதில்லை

நாவினால் புறங்கூறாமல்
எவருக்கும  ீங்குசெய்யாமல்
மற்றவரை நிந்திப்போரின்
வார்த்தைக்கு செவிகொடேனே (2) - அசைக்கப்படுவதில்லை

கர்த்தருக்கு பயந்தவரை
கருத்தாக கனம்பண்ணி
சொல்தவறாமல் என்றும்
பண ஆசை வெறுத்திடுவேனே (2)       - அசைக்கப்படுவதில்லை

 

 

Unga Koodarathil  

   (D-Maj / 6/8 / T:179)

 

Unga koodarathil naan endrum thangiduvaen

Unga vasasthalathil niththam vasampannuvaen (2)

 

Asaikapaduvathillai - Naan

Asaikapaduvathillai (2)

 

Uthamanai naan nadandhu

Needhiyil ellam seidhu

Manadhara sathiyathaiyae

Thinam thorum pesiduvaenae (2) - Asaikapaduvathillai

 

Naavinal purangkuramal

Evarukkum theenguseiyamal

Matravarai nindhiporin

Vaarthaikku saevikodanae (2)        - Asaikapaduvathillai

 

Kartharukku bayandhavarai

Karuthaga kanampanni

Sollathavaramal endrum

Pana aasai veruthiduvaenae (2) - Asaikapaduvathillai